மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்
கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்