மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி ஊராட்சி தேரழுந்தூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உறவினர் தமயந்தி என்பவருடன் வசித்து வருபவர் மூதாட்டி வசந்தா (60). இவர் இன்று காலை வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக… Read More »மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….