கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…
கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை… Read More »கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…