கல்வி வளர்ச்சி நாள்……நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்கும்
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் நாளை (15-ம் தேதி) காமராஜர் பிறந்தநாள்… Read More »கல்வி வளர்ச்சி நாள்……நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்கும்