அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..
நடப்பு ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய 2023, நவம்பர் 15.ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது, சாகுபடிக்கு காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் போனது மற்றும்… Read More »அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..