முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி… Read More »முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு