பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…
திருச்சி அருகே உள்ள பெல் நிறுவனத்தில் செயல்படும் ஆர் எஸ் கே பள்ளி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக கூறி பெல் நிறுவனத்தின் பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும்… Read More »பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…