தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு, வரி உயர்வு போன்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார். அமைப்பு… Read More »தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…