விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை….அமைச்சர் துரைமுருகன்
மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும். நீதிமன்றத்தில் வழக்கு… Read More »விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை….அமைச்சர் துரைமுருகன்