10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.… Read More »10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி