பாஜக ‘சீட்’ வழங்கவில்லை.. ஆஸ்பத்திரியை கவனிக்கப்போவதாக ‘மாஜி’ அறிவிப்பு..
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் முதற்கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜனதா நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்… Read More »பாஜக ‘சீட்’ வழங்கவில்லை.. ஆஸ்பத்திரியை கவனிக்கப்போவதாக ‘மாஜி’ அறிவிப்பு..