இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை தான் என தமிழக அரசு உறுதியாக கூறி வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இரு மொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளன. ஆனால் இந்தியை போதிக்க வேண்டும் என… Read More »இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி