நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…
நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரியில் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த-1ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை ,கணபதி நவக்கிரஹ ஹோமம், , பூர்ணாஹூதி நடைபெற்றது. சிக்கல்… Read More »நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…