திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் கணேசன்(61) விவசாயி. இவர் இன்று காலை வீட்டுக்கு பின்புறம் இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும் எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை