கரூர் வந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு வரவேற்பு….
எழுத்தாளர் – கலைஞர் குழுவின் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்த் தேர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வருகை தந்தது. மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய… Read More »கரூர் வந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு வரவேற்பு….