தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மனிதாபிமானம் மரித்து போகவில்லை… Read More »தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…