திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசயம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருப்பதி சென்று வந்த பக்தர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள்.… Read More »திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்