கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம் குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது. இந்த… Read More »கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்