Skip to content

முதல்வர்

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி… Read More »மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்… Read More »இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை இன்று (08.09.2023)… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

சென்னை ராணிமேரி கல்லூரியில்…..ரவீந்திரநாத் தாகூர் சிலை …. முதல்வர் திறந்தார்

  • by Authour

தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவை போற்றும் வகையில் சென்னை ராணிமேரி கல்லூரியில் அவருக்கான முழு திருவுருவ வெண்கல சிலையானது தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த… Read More »சென்னை ராணிமேரி கல்லூரியில்…..ரவீந்திரநாத் தாகூர் சிலை …. முதல்வர் திறந்தார்

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Authour

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த… Read More »கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

வழிகாட்டும் கலங்கரை விளக்கம்….. முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ‘(டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்)ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள்… Read More »வழிகாட்டும் கலங்கரை விளக்கம்….. முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தலைமையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட   கலெக்டர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்… Read More »நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை தருமபுர ஆதீன கலைக்கல்லூரி 75ம் ஆண்டு பவள விழா  உள்ளிட்ட  முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு… Read More »இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இது ஏகலைவன் காலம்…எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருக்குவளை பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து  குழந்தைகளுடன்  முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார். பின்னர் அவர்  அந்த விழாவில் பேசியதாவது: குழந்தைகளின் வளர்ச்சியில் தான் அரசாங்கத்தின் வளர்ச்சி உள்ளது.… Read More »இது ஏகலைவன் காலம்…எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!