பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை 1970ல் உருவாக்கியவர் பங்காரு அடிகளாகார். அவர் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். இதுபற்றிய செய்தி அறிந்ததும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி