தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில்… Read More »தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..