வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்
வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்