கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..
கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..