நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்
நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்