காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால், சமீபத்தில் இந்தியா கூட்டணியில்… Read More »காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு