எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..