நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் பருவம் தவறி கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள்மற்றும் பயறு வகைகள் மழை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, பன்னீர்செல்வம், உணவுத்துறை… Read More »நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு