மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது.. கவர்னர் முதல்வருக்கு கடிதம்..
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு… Read More »மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது.. கவர்னர் முதல்வருக்கு கடிதம்..