முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..
போரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 572 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. சென்னை போரூரில் மதுரவாயல் தெற்குப் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள்… Read More »முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..