சம்மந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…by AuthourJanuary 16, 2024தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் பெரியப்பா தியாகராஜன் நேற்று காலமானார். இன்றைய தினம் தியாகராஜனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.