அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி
பொங்கல் திருநாளையொட்டி உலக பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காைல 7 மணிக்கு தொடங்கியது. இதில் 1000 காளைகள் களம் இறக்கப்படுகிறது. 600 வீரர்கள் களம் காண பெயர் பதிவு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி