மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு
இந்தியா முழுவதும் கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேர்வதற்கான யுபிஎஸ்சி தேர்வு அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 979 பணியிடங்களுகான பிரிலிமினரி(முதல்நிலை) தேர்வு வரும் மே 25ம் தேதி நடக்கிறது. இன்று முதல்… Read More »மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு