அரசு பணி…முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை….அரசாணை வெளியீடு
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான… Read More »அரசு பணி…முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை….அரசாணை வெளியீடு