உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது
இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் … Read More »உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது