முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…
திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையாநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டி பகவதி அம்மன் தேர் திருவிழாவில் காப்பு கட்டுதல் நடைபெற்று ஏழு நாட்கள் தினமும் பகவதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பகவதி அம்மன் தேர்… Read More »முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…