சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்… Read More »சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..