திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள வாளாடியில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 பேர் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை வாளாடி பகுதியில் சுமார்… Read More »திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…