ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்