எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை….மீண்டும் மன்னிப்பு கோரிய இர்ஃபான்…
குழந்தையின் தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று வெட்டிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம்… Read More »எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை….மீண்டும் மன்னிப்பு கோரிய இர்ஃபான்…