பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை
டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.… Read More »பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை