மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை… Read More »மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…