பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..
நெல்லை வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி நிறுவனர் … Read More »பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..