வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…