தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….
தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும்… Read More »தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….