மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…