தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..
திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.… Read More »தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..