10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
வங்கக் கடலில் பெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..