திருச்சி அருகே……15 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்
திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அதில் புங்கனூர், தாயனூர், கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்ததுடன், உடைந்தும் காணப்படுகிறது. மின்கம்பங்கள் சாய்ந்ததால்… Read More »திருச்சி அருகே……15 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்