திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்
திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார். திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு… Read More »திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்