கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை… Read More »கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..